நீட் தேர்விலிருந்து தமிழ கத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற இரண்டு மசோ தாக்களை மத்திய அரசு நிராக ரித்தது குறித்து தமிழக சட்டப் பேரவையில் திங்களன்று (ஜூலை 8) கேள்வி நேரம் முடிந்த தும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.